Picture

Light Vehicle Driver

Jobs_රැකියා

Jaffna

·

2 w

·

Full time

·

Transportation

Minimum

Rs45000 Per Month

Maximum

Rs50000 Per Month

விநியோக வாகன ஓட்டுனர் (Driver)

?JERI FARM நிறுவனத்திற்கு சிறந்த விநியோக வாகன ஓட்டுனரை எதிர்பார்க்கின்றோம்.

?வாகன ஓட்டுநர் உரிமம்( Light Vehicle License) கட்டாயம்
வைத்திருக்க வேண்டும்

?அனுபவம் உள்ள ஒருவர் விரும்பதக்கது.

?சம்பளம்+கொடுப்பனவு (LKR 50,000)அனுபவத்தைப் பொறுத்து மாறுபடலாம்

?பொறுப்புடன் மற்றும் நேர்த்தியாக பணிபுரியும் திறன் அவசியம்.

?கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசிப்போர் விரும்பதக்கது.

?SUBMIT YOUR CV
077 229 0222
(தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம்.)

தயவுசெய்து உங்கள் CV மற்றும்
தொடர்பு இல்லாத இரண்டு பரிந்துரையாளர்களின் விவரங்களையும்,
கீழே
கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

? மின்னஞ்சலின் தலைப்பில் விண்ணப்பிக்கும் பதவி மற்றும் எதிர்பார்க்கும் சம்பளத்தை குறிப்பிடவும்.
jerifarmworld@gmail.com
www.jerifarm.com